saikrithika.s

I am a native speaker of Tamil language (Indian language). I am experienced in Tamil Transcription, ...

Chennai

India

Industries:

Music

My native language:

Tamil (TA)

Other Languages:

English (EN)

  • லங்காஷயர்

    கடின, மெல்லிய, இயற்கை பட்டையானது வெளிறிய தங்கம் ஆகும் அது துணி குறிகள் தாங்கியுள்ளது. இளம், பாரம்பரிய சீஸ் "பாலேடு லங்காஷயர்" என விவரிக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், அமைப்புமுறை ஈரமான மற்றும் நொறுங்கத்தக்கதாய் இருக்கும் பாலாடைக்கட்டி முதிர்ச்சியடையும்போது, அதன் சுவை வலுவடைகிறது மற்றும் சீஸ் கடினமாகு ...

    Dairy products; Cheese
  • பல வண்ண வேறுபாடுகள் கொண்ட இலை

    மஞ்சள், வெள்ளை, அல்லது கிரீம் நிறppuLLigaL maRRum cheeraRRa முனைகள் konNda ஒரு பச்சை இலை வடிவமைப்பு.

    Garden; Gardening
  • இனிய குறைத்தணிப்பு

    இது பூஞ்சை தாக்குதல் காரணமாக தரையில் அளவில் ஒரு சிதைந்த இளம் நாற்று. மிகுதியான நீர்ப்பாசனம் விளைவாக மண் மூலம் பரவும் நோய்கள் ...

    Garden; Gardening
  • புள்ளிகள் கொண்ட நிழல்

    சூரிய ஒளியை உள் அனுமதிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர் நிழல்.

    Garden; Gardening
  • நிலை கணு

    கணு நிலை அல்லது கணு வெட்டு என்பது ஒரு தண்டை கணு நிலைக்கு கீழே வெட்டுவது ஆகும் இது தண்டின் ஏதேனும் ஒரு பகுதியை வெட்டுதலை விட இது சிறந்த பயன் தரும் முறையாகும் இது பெர்ஷியன் ஷீல்டில் குறிப்பிடப்பட்டுள்ளது ஏனென்றால் தண்டிற்கு கீழே வெட்டும் வழி முறையை விட கணு நிலைக்கு கீழே பெர்ஷியன் ஷீல்டில் வெட்டுவது ...

    Garden; Gardening
  • எலுமிச்சை தோல்

    வாசனையூட்டி(புதிய அல்லது உலர்ந்த அல்லது துருவிய) விளக்கம்: இது அதுருவப்பட்ட் மஞ்சள் நிற வெளி தோல். எலுமிச்சைத் தோல் வாசனை: எலுமிச்சை சுவை மற்றும் மணம். பயன்கள்: ரொட்டி பரப்பி, பழம் சாலடுகள், ட்ரெஸ்ஸிங்கள், கடல் உணவுகள், கோழி, மட்டி, ரொட்டி, கேக், பழ வகை உண்வுகள், சுவையூட்டிகள், சாறுகள். ...

    Food (other); Herbs & spices
  • லோவேஜ்

    மூலிகை (புதிய தண்டுகள்) விளக்கம்: பெரிய, கரும் பச்சை செலரி போன்ற இலைகள்; விதைகள் செலரி விதை என அழைக்கப்படுகின்றன. வாசனை: வலுவான செலரி சுவை. பயன்கள்: சாலட்கள், சூப்கள். ...

    Food (other); Herbs & spices
  • மார்ஜொரம்

    புதினா மற்றும் ஆரிகேனோ குடும்பத்தை சேர்ந்தது. நீள்வட்ட, வெளிறிய பச்சை இலைகள்.

    Food (other); Herbs & spices
© 2024 CSOFT International, Ltd.