saikrithika.s

I am a native speaker of Tamil language (Indian language). I am experienced in Tamil Transcription, ...

Chennai

India

Industries:

Music

My native language:

Tamil (TA)

Other Languages:

English (EN)

  • வழிகாட்டும் கையேடு

    கற்றல் செயல்முறை எளிதாக்கும் கற்பவர்களுக்கு வழங்கப்படும் ஆதாரங்கள்.

    Education; Teaching
  • நெறிமுறை வடிவமைப்பு

    படிப்படியாக கற்பித்தல் வளங்களை உருவாக்கும் ஒரு செயல்முறை மற்றும் அறிவுறுத்தல் குறிக்கோள்கள் மற்றும் கற்கும் தேவைகளை அடிப்படையாக செயல்பாடுகள் கற்றல். ...

    Education; Teaching
  • கற்கும் நோக்கங்கள்

    (கற்கும் நோக்கங்கள்) கற்கும் மாணவர்கள் என்ன கற்று கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கூற்று. அதாவது, அறிதல் மற்றும் செய்தல்(திறன்களை, திறமைகள், நடத்தைகள்)ஒரு கற்றல் குறுக்கீடு விளைவாக ...

    Education; Teaching
  • கற்றல் பொருள்

    ஒரு கற்றல் நடவடிக்கை அல்லது பாடத்தில் இருந்து கற்று கொள்ளும் உருப்படி

    Education; Teaching
  • மேலாண்மை கல்வி சூழல்கள்

    பொதுவாக கணினி சார்ந்த, பாடங்கள், கற்றல் நடவடிக்கைகள், மற்றும் மதிப்பீடுகள் உட்பட ஒரு கல்வி முயற்சியை, தொடர்பான தகவல் ஏற்பாடு மற்றும் மதிப்பீடு கெய்யும் ஒரு அமைப்பு. ...

    Education; Teaching
  • ஊடகம்

    1) அச்சு (செய்தித்தாள்கள், இதழ்கள்) அல்லது ஒளிபரப்பு (வானொலி, தொலைக்காட்சி) உள்ளிட்ட மக்கள்செய்தி தொடர்பியல் நிறுவனங்கள். 2) தொடர்பு தொழில் துறையில் வேலை செய்யும் தனிநபர்கள். ...

    Education; Teaching
  • மாதிரி பதில்கள்

    கேள்விகள் அல்லது கட்டுரைகளில் முன்மாதிரியான பதில் மாதிரிகள். ஒரு குறிப்பிட்ட தொகுதியின் மாடுலர் கல்வி திட்டம் ...

    Education; Teaching
  • மூடுல்

    மூடுல், இலவச பாட மேலாண்மை அமைப்பு (CMS) ஆகும். ஒரு கற்றல் முகாமைத்துவ முறைமை (ளெஅர்னின்க்) அல்லது ஒரு மெய்நிகர் கற்றல் சூழல் (Vளே) என்றும் அழைக்கப்படுகிறது.இதை கல்வி பயனுள்ள ஆன்லைன் கற்றல் தளங்களை உருவாக்க கல்வியாளர்கள் பயன்படுத்த முடியும். ...

    Education; Schools
© 2024 CSOFT International, Ltd.