Home >  Term: 2 ஆம் நிலை சர்க்கரை நோய்
2 ஆம் நிலை சர்க்கரை நோய்

ஒரு வேலை இன்சுலின் குறைபாடு அல்லது உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலையால் இரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகமாகும் நிலை 2 ஆம் நிலை சர்க்கரை நோய் பெரும்பாலும் நடுத்தர மற்றும் வயதான பெரியவர்களை பாதிக்கும் ஆனால் குழந்தைகள், விடலை பருவத்தினர் மற்றும் இளம் வயது மக்களுக்கும் ஏற்படலாம்

0 0

Creator

  • n.paranthaman
  • (Chennai, India)

  •  (Bronze) 18 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.