Home > Term: பொறி வைத்து மீன்பிடித்தல்
பொறி வைத்து மீன்பிடித்தல்
ஒரு அடைப்பட்ட சூழலில் (பிடிகள், பானைகள்), ஒரு குறிப்பிட்ட இன வகைகளை பிடிப்பதற்காக வடிவமைத்த இரைக்கண்ணி சார்ந்த, ( பெரும்பாலும் -நண்டுபிடி பொறி, கல்லிறால் பொறி, சூரை பொறி, பைக் (fyke) வலைகள் போன்ற) மீன் பிடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி மீன்பிடித்தல்.
- Part of Speech: noun
- Industry/Domain: Fishing
- Category: Marine fishery
- Organization: NOAA
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback