Home >  Term: மாற்று உறுப்புப் பொருத்து
மாற்று உறுப்புப் பொருத்து

ஒரு சிதைந்த அல்லது நோயுற்ற உறுப்பை நீக்கி ஆரோக்கியமாக இருக்கும் மாற்று உறுப்பைப் பொருத்துவது. சிறுநீரக மாற்று உறுப்புப் பொருத்து சிகிச்சைக்கான உறுப்பு பெரும்பாலும் ஒரு உயிருடன் இருக்கும் கொடையாளியிடம் இருந்தோ, அவர் மிக்கவாறும் ஒரு உறவினராக இருக்கக் கூடும், அல்லது சற்று முன் இறந்த ஒரு மனிதரிடம் இருந்தோ பெறப் படலாம்.

0 0

Creator

© 2025 CSOFT International, Ltd.