Home > Term: முலையழற்சி
முலையழற்சி
மார்பகத்தில் அமைந்த பால் நாளங்களில் வீக்கம் அல்லது அழற்சி. வீக்கம், மிருதுத்தன்மை, சிவந்து காணுதல், ஜூரம் ஆகியவை இதன் அடையாளங்கள் ஆகும். மடியழற்சிக்கு சிகிச்சை அளிப்பதில் ஒத்தடம் கொடுத்தல், இதமான அழுத்தம், வீக்கம் அடைந்த பக்கத்தில் இருந்து தொடர்ந்து தாய்ப் பாலூட்டல், நோய்க்கிருமி கட்டுப்படுத்தி மருந்துகள் உட்கொள்தல் ஆகியவை அடங்கும்.
- Part of Speech: noun
- Industry/Domain: Parenting
- Category: Pregnancy
- Company: Everyday Health
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback