Home >  Term: கீடோன்
கீடோன்

இரத்தத்தில் இன்சுலின் குறைவாக இருக்கும் போது உடல் சக்திக்காக கொழுப்பை உடைக்கும் போது வெளி இடப்படும் ஒரு வேதி பொருள் கீடோனின் அளவு அதிகமானால் கீடோஅசிடோசிஸ் சர்க்கரை நோய் மற்றும் நினைவற்ற கோமா நிலை ஏற்படும் சில நேரங்களில் கீடோன் உடல்கள் என்றும் குறிப்பிடபடுகிறது

0 0

Creator

  • n.paranthaman
  • (Chennai, India)

  •  (Bronze) 18 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.