Home > Term: எதிர் மாற்றிப் பெருக்கி
எதிர் மாற்றிப் பெருக்கி
நேர் மின்னோட்டத்தை (DC) மாறுதிசை மின்னோட்டமாகவும், மாறு திசை சுழலி கருவிகளை இயக்க ஏதுவான சரியான மின்னழுத்தத்தையும் அலை வெண்ணையும் கொண்டதாக அமைக்கும் ஒரு திண்மநிலை மின்னணுவியல் சாதனம்.
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback