நோய்க்குறிகள்
மருத்துவத்தில், நோய்க்குறி என்பது ஒரு குறிப்பிட்ட சோதனை, மருந்து, செயல்முறை, அல்லது அறுவை சிகிச்சையை அளிப்பதற்கு ஏற்கத்தக்க காரணம்.
நோய்க்குறியின் எதிர்ப்பதம் பொருந்தாக்குறியாகும்.
- Part of Speech: noun
- Industry/Domain: Biotechnology; Health care; Life Sciences; Medical
- Category: Diseases; Hospitals; Diseases; Herbal medicine
0
Other terms in this blossary
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback