Home >  Term: கருக்காலம்
கருக்காலம்

கருப்பம் போன்ற ஒரே பொருளுடைய சொல், கருக்காலம் என்பது ஒரு குழந்தையை கருப்பையில் சுமந்த காலத்தை சுட்டுவதாகும், அது கடைசி மாதவிடாயின் முதல் நாள் முதல் தொடங்கியதாகக் கணக்கிடப் படுகிறது. நிறை மாத கருக்காலம் என்பது 37 வாரங்களுக்கும் 42 வாரங்களுக்கும் இடையே அமையலாம்.

0 0

Creator

© 2025 CSOFT International, Ltd.