Home >  Term: உடல் திணிவு குறியீடு
உடல் திணிவு குறியீடு

ஒரு மனிதரின் உயரத்திற்கு ஏற்ப அவருடைய உடல் எடையை மதிப்பிட உதவும் அளவு உடல் திணிவு குறியீடு ஒரு மனிதர் குறைவான உடல் எடையுடன் இருக்கிறாரா, சாதாரண எடையுடன் இருக்கிறாரா, எடை அதிகமாக இருக்கிறாரா, அல்லது உடல் பருமனாக இருக்கிறாரா என்பதை கண்டறிய உதவுகிறது

0 0

Creator

  • n.paranthaman
  • (Chennai, India)

  •  (Bronze) 18 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.