Home >  Term: மென்படலங்களில் செயற்கை விரிசல்.
மென்படலங்களில் செயற்கை விரிசல்.

ஒரு கொக்கிப்பின்னல் கொக்கி போன்ற ஒரு கருவியை பயன்படுத்தி அதன் கூரான நுனி கொண்டு பனிக்குடப்பாய்மம் வைத்திருக்கும் பை வெடிக்கும். மருத்துவ வல்லுநர்கள் மென்படலங்களில் தொடர்ந்து அசைவு ஏற்படுத்தி தாமதமாகும் பிரவசத்தை வேகப்படுத்துகின்றனர்.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.