Home >  Term: நறுமணசிகிச்சை.
நறுமணசிகிச்சை.

வாசனை எண்ணெய்கள் உடல், மனம், மற்றும் ஆத்மாவை குணமடைய பயன்படுத்தப்படுகின்றன கர்ப்ப காலத்தில் நறுமணசிகிச்சை இன் போது ஒரு அடர்த்தியான வடிவத்தில் சில நறுமண திரவியங்கள் பயன்படுத்தும் போது அவை அபாயகரமானவை ஆக இருக்க முடியும் என்பதால், பெரும்பாலான நிபுணர்கள் எச்சரிக்கையுடன் அறிவுறுத்துகின்றனர்.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.