Home >  Term: இரத்தமின்மை
இரத்தமின்மை

இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைவு பொதுவாக இரும்பு பற்றாக்குறை காரணமாக ஏற்படும். இரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது நிலையில், சோர்வு, பலவீனம், மூச்சடைப்பு, அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சத்துநிறைந்த இரும்பு மற்றும் இரும்புபிற்சேர்க்கை கொண்ட உணவை எடுத்து கொள்வதின் மூலம் கர்ப்பகால இரண்டாவது பாதியில் இரத்த சிவப்பணுக்கள் தேவை ஐ அதிகரித்து வைத்துக்கொள்ளவும் உதவும்.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.