Home > Term: பனிக்குடம் கிழித்தல்
பனிக்குடம் கிழித்தல்
ஒரு மருத்துவர் அல்லது மருத்துவச்சி செயற்கையாக மென்சவ்வுகளில் (பனிக்குடப்பையின்) சிதைவு ஏற்படுத்துவதால் பிரசவம் வேகம் கூடுகிறது.
பனிக்குடம் கிழித்தல் ஒரு கூர்மையான முனை கொண்ட நீண்ட கொக்கிப்பின்னல் கொக்கி போல் ஒரு கருவி கொண்டு செய்யப்படுகிறது.
- Part of Speech: noun
- Industry/Domain: Parenting
- Category: Pregnancy
- Company: Everyday Health
0
Creator
- vilaxraghu
- 100% positive feedback
(Chennai, India)