Home >  Term: பனிக்குடப்பை
பனிக்குடப்பை

குழந்தையை சுற்றி கருப்பையில் மெல்லிய தோல் மற்றும் அமனியனுக்குரிய திரவம் உள்ளது இதில் குழந்தை மிதக்கிறது. நீர் பை என்று அழைக்கப்படும் பனிக்குடப்பை இயற்கையாகவே விரிசல் விடும் செயற்கையாக பிரசவத்தின் போது விரிசல் ஏற்படுத்த வேண்டும்.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.