Home > Term: ஆம்னியான் நீர் (பனிக்குடநீர்)
ஆம்னியான் நீர் (பனிக்குடநீர்)
கர்ப்ப காலத்தில் கரு சுற்றியுள்ள பனிக்குடப்பையின் தெளிவான திரவம். அமனியனுக்குரிய திரவம் கரு அதிர்வைக்குறைக்கிறது,தொற்றுநோய் எதிராக அதை பாதுகாக்கிறது,மற்றும் அதன் வெப்பநிலை ஐ உறுதிப்படுகிறது. கர்ப்பகாலம் முழுவதும்,அமனியனுக்குரிய திரவம் தொடர்ந்து மீண்டும் நிரப்பப்படுகின்றன.
- Part of Speech: noun
- Industry/Domain: Parenting
- Category: Pregnancy
- Company: Everyday Health
0
Creator
- vilaxraghu
- 100% positive feedback
(Chennai, India)