Home >  Term: பனிக்குட துளைப்பு
பனிக்குட துளைப்பு

கரு ஏதேனும் இயல்பு மாற்றங்கள் கொண்டிருக்கிறதா என்பதை தீர்மானிக்கும் ஒரு பகுப்பாய்வு சோதனை. கர்ப்ப காலங்களில் 14 மற்றும் 20 வாரங்களின் இடைப்பட்ட நாட்களில் (பொதுவாக 16 மற்றும் 18 இடைப்பட்ட வாரங்களில் எனினும்)  குழந்தை சுற்றியுள்ள பனிக்குடப்பையினுள் உள்ள திரவத்தில் பனிக்குட துளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. குழந்தையின் தோல் செல்கள் கொண்டிருக்கும் திரவம்,எதிப்பார்ப்பு தாயின் கருப்பையில் இருந்து வயிற்று சுவர் வழியாக ஒரு வெற்று ஊசி மூலம் இழுக்கப்பட்டு,மற்றும் நிறமூர்த்த கோளாறுகள், மரபணு இயல்பு மாற்றங்கள், அல்லது மற்ற நோய்கள் சோதிக்கப்படுகிறது

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.