Home >  Term: மூச்சுச்சிற்றறைகள்
மூச்சுச்சிற்றறைகள்

சிறிய பால் உற்பத்தி பைகள் மார்பகம் முழுவதும கொத்துகளாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மார்பகத்திலும் நூற்றுக்கணக்கான மூச்சுச்சிற்றறைகள் உள்ளன. பால் உற்பத்தி முறையில்,நிணநீர்க் கால்வாய் வழியே பயணம் செய்து மார்பு காம்பிற்குள் சுரக்கப்படுகிறது.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.