Home >  Term: குத்தூசி மருத்துவம்
குத்தூசி மருத்துவம்

நிறைவு உண்டாக்குகிற மற்றும் மாற்று மருந்தின் ஒரு வடிவம். மெல்லிய ஊசிகள் உடல் இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் திறைமையாகக் தோல் மூலம் சேர்க்கப்பட்டு மற்றும் தூண்டப்பட்டு,மேலும் வலியை போக்க உதவ மற்றும் உடலின் சக்தி ஓட்டம் சமப்படுத்த செய்யப்படுகிறது. கர்ப்பத்தில், குத்தூசி மருத்துவம் காலை சுகவீனம், பிரசவ வலி, மற்றும் முதுகு வலி எதிர்த்து பயன்படுத்தப்படுகிறது.

0 0

Creator

  • vilaxraghu
  • (Chennai, India)

  •  (Bronze) 309 points
  • 100% positive feedback
© 2025 CSOFT International, Ltd.