Home > Term: வலை உலவி
வலை உலவி
உலகளாவிய வலை (WWW) யில் கிடைக்கப்பெறும் மீயுரை மொழி (HTML) வலைப்பக்கங்களையும் இதர வளங்களையும் அணுக்கி அவற்றை காட்சிக்கு வெளியிடும் ஒரு பயன்பாட்டுச் செயலி.வலை உலவி
- Part of Speech: noun
- Industry/Domain: Software
- Category: Operating systems
- Company: Red Hat
0
Creator
- Ramachandran. S,
- 100% positive feedback